Dassault Mirage 200
மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது .
இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச் 2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்படி சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு ஒன்பது நாடுகளில் சேவையில் உள்ளது.
மிராச் 2000N
எப்படிப்பட்ட வானிலையிலும் பறக்கக்கூடியது , அணு ஊடுருவல் அணு தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, குறைந்த உயரத்திலும் மிக அதிக வேகம் மற்றும் இரு இருக்கை கொண்டது.
மிராச் 2000D
எப்படிப்பட்ட வானிலையிலும் பறக்கக்கூடியது , அணு ஊடுருவல் அணு தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, குறைந்த உயரத்திலும் மிக அதிக வேகம் மற்றும் லேசர் வழிகாட்டலுடன் (Laser Guided) தன்னிசையாக குண்டு (Automated Bombing) வீசி எதிரி நிலைகளை அளிக்கக்கூடியது.
மிராச் 2000-5
நவீன மயப்படுட்டப்பட்ட மின்னியல் சாதனங்கள் (dvanced avionics) பொருத்தப்பட்டு, RDY ரேடார் உதவியுடன் பல்லிலக்கான வானிலிருந்து - தரை மற்றும் வானிலிருந்து - வான் தக்குதல் மேற்கொள்ளக்கூடியது அத்துடன் புதிய ensor and control systems ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஐயோ! Just miss
மிராச் 2000 தான் தமிழர்கள் மீதான ராஜீவ் காந்தியின் கொலை வெறி படையினரின் ஆக்கிரமிப்பு போரின்போது தமிழர் தரப்புக்கு அழிவையும் துன்பத்தையும் கொடுத்தது.

Role | Multirole fighter |
---|---|
National origin | France |
Manufacturer | Dassault Aviation |
First flight | 10 March 1978[1] |
Introduction | November 1982[2] |
Primary users | French Air Force Indian Air Force United Arab Emirates Air Force Republic of China Air Force |
Number built | 601[3] |
Unit cost | US$23 million |
Developed from | Dassault Mirage III |
Variants | Dassault Mirage 2000N/2000D Dassault Mirage 4000 |
மிராச் 2000N
எப்படிப்பட்ட வானிலையிலும் பறக்கக்கூடியது , அணு ஊடுருவல் அணு தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, குறைந்த உயரத்திலும் மிக அதிக வேகம் மற்றும் இரு இருக்கை கொண்டது.
மிராச் 2000D
எப்படிப்பட்ட வானிலையிலும் பறக்கக்கூடியது , அணு ஊடுருவல் அணு தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, குறைந்த உயரத்திலும் மிக அதிக வேகம் மற்றும் லேசர் வழிகாட்டலுடன் (Laser Guided) தன்னிசையாக குண்டு (Automated Bombing) வீசி எதிரி நிலைகளை அளிக்கக்கூடியது.
மிராச் 2000-5
நவீன மயப்படுட்டப்பட்ட மின்னியல் சாதனங்கள் (dvanced avionics) பொருத்தப்பட்டு, RDY ரேடார் உதவியுடன் பல்லிலக்கான வானிலிருந்து - தரை மற்றும் வானிலிருந்து - வான் தக்குதல் மேற்கொள்ளக்கூடியது அத்துடன் புதிய ensor and control systems ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஐயோ! Just miss
மிராச் 2000 தான் தமிழர்கள் மீதான ராஜீவ் காந்தியின் கொலை வெறி படையினரின் ஆக்கிரமிப்பு போரின்போது தமிழர் தரப்புக்கு அழிவையும் துன்பத்தையும் கொடுத்தது.
இதனுடனும் தமிழர்கள் போரிட்டார்கள் என்பது நினைத்து பார்க்க முடியாத பெருமையான சம்பவம்.