Dassault Mirage IV
இது மிராச் குடும்பத்தின் இரண்டாவது உற்பத்தியாகும். இது 1956 ல் தயாரிக்கப்பட்டது மிராச் III விட மூன்று மடங்கு அதிகமாக உள் எரிபொருள் கொள்ளளவு கொண்டது. மிராச் IV முற்று முழுதான ஒரு போர் வானூர்தியாகும். அணு குண்டு வீசுதல், அதிவேக தாக்குதல் வேலை போன்றவை மட்டும்தான் மிராச் IV க்கு தெரியும்...
Dassault Mirage IIIV

Role | Supersonic strategic bomber |
---|---|
National origin | France |
Manufacturer | Dassault Aviation |
First flight | 17 June 1959 |
Introduction | 1 October 1964 |
Retired | 1996 all bomber variants 2005 all reconnaissance variants |
Status | Retired |
Primary user | French Air Force |
Produced | 1963–1968 |
Number built | 62 + 4 prototypes |
Developed from | Dassault Mirage III |
Dassault Mirage IIIV
இது மிராச் குடும்பத்தின் மூன்றாவது உற்பத்தியாகும். இது 1965 ல் தயாரிக்கப்பட்டது. முதன் முதலாக செங்குத்தாக மேலெழும்பும் மற்றும் தரையிறங்கும் (vertical take-off and landing (VTOL) technology) தொழில்நுட்பத்தையும் காற்றியக்கவியல் தொழில்நுட்பத்தையும் தன்னகத்தே கொண்டது இந்த மிராச்-IIIV..
Role | VTOL fighter aircraft |
---|---|
Manufacturer | Dassault Aviation |
First flight | February 1965 |
Primary user | French Air Force |
Produced | 1965-1966 |
Number built | 2 |
Developed from | Dassault Balzac V |
WEIGHTS | ||
Take-off weight | 13440 kg | 29630 lb |
Empty weight | 10000 kg | 22046 lb |
DIMENSIONS | ||
Wingspan | 8.72 m | 29 ft 7 in |
Length | 18.00 m | 59 ft 1 in |
Height | 5.55 m | 18 ft 3 in |
2 comments:
well done
oleVTOL fighter aircraft ManufacturerDassault Aviation First flightFebruary 19
Post a Comment