முக்கோண இறக்கைகளை கொண்ட (delta-winged) மிராச் வானூர்தி (Mirage) பிரஞ்சு வானூர்தி உற்பத்தி நிறுவனமாகிய தாஸ்சால்ட் எவிஏசன் (Dassault Aviation) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட போர் மற்றும் குண்டு வீச்சு வானூர்தியாகும்.
இது பிரஞ்சுப்படைக்காக உற்பத்தி செய்யப்பட்டாலும் பின்னர் வெளிநாட்டு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
Mirage is the name of a series of delta-winged fighters and bombers that have been produced by the French aircraft manufacturer Dassault Aviation, flown by the French Air Force, and widely exported to foreign counties.
மிராச் வானூர்தியில் 9 வகைகள் உள்ளன. அவையாவன
- Dassault Mirage III (1956)
- Dassault Mirage IV (1959)
- Dassault Mirage IIIV (1965)
- Dassault Mirage V (1967)
- Dassault Mirage 50 (1970s)
- Dassault Mirage F1 (1973)
- Dassault Mirage G (1970s)
- Dassault Mirage 2000 (1978)
- Dassault Mirage 4000 (1979)
Dassault Mirage III
இது தான் மிராச் வானூர்தியின் முதல் உற்பத்தியாகும், அத்துடன் மிராச் வானூர்திகளில் எடை குறைந்ததுமாகும். இது ஆறு நிமிடங்களில் 18,000 மீ (59,040 அடி) ஏறும் திறன் மற்றும் அனைத்துவகை காலநிலைகளையும் சமாளிக்ககூடியது.
Role | Interceptor aircraft |
---|---|
Manufacturer | Dassault Aviation |
First flight | 17 November 1956 |
Introduction | 1961 |
Status | Active service |
Primary users | French Air Force (historical) Israeli Air Force (historical) Pakistan Air Force Argentine Air Force |
Number built | 1,422 |
Variants | Dassault Mirage IIIV Dassault Mirage 5 Atlas Cheetah |
3 comments:
மிராச் வானூர்திகளில் எடை குறைந்தது
well done
இதை எங்கே வாங்கலாம்?
Post a Comment