1. Mil V-12
231,485 இறாத்தல் (105,000 kg)
231,485 இறாத்தல் (105,000 kg)
முக்கிய ஏவுகணை பாகங்களை சுமந்து செல்ல பெரிய உலங்குவானூர்தி தேவை என்று வந்த போது சோவியத் யூனியனால் 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதுவே உலகின் மிகப்பெரிய உலங்குவானூர்தி ஆகும். சில காரணங்களினால் இரண்டு உலங்குவானூர்தியுடன் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
Role | Heavy lift helicopter |
---|---|
Manufacturer | Mil Design Bureau |
First flight | 10 July 1968 |
Status | Prototypes tested, cancelled |
Primary user | Soviet Union |
Number built | 2 |
Developed from | Mil Mi-6 |
2. Mil Mi-26
123,455 இறாத்தல் (56,000 kg)
இது இன்றும் உலகின் பாவனையில் உள்ள மிக பெரிய உலங்குவானூர்தி ஆகும். 150 படையினரை வரை சுமக்க கூடியது. இதுவும் சோவியத் யூனியனால் தான் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Role | Heavy lift cargo helicopter |
---|---|
National origin | Soviet Union/Russia |
Manufacturer | Mil Moscow Helicopter Plant |
First flight | 14 December 1977 |
Introduction | 1983 |
Status | Active |
Primary users | Russian Air Force Aeroflot Ukrainian Air Force Indian Air Force |
Produced | 1980–present |
Number built | 276 |
1 comment:
பெரிசு கண்ணா பெரிசு
Post a Comment