மிக்-1 சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.
அலுமினியத்தின் தேவையை குறைக்க அல்லது தட்டுப்பாடு காரணமாக மிக்-1 இரும்பு குழாய் மற்றும் மரம் ஆகியவற்றால் கட்டப்பட்டது. பல குறைபாடுகள், கடினமான கையாளல், ஒழுங்கற்ற வடிவமைப்பு, வெப்பமான விமானியின் அறை, ஓடுபாதையில் செலுத்துவது சிரமம் ஆகியன இருந்தாலும் போர் காரணமாக நூறுக்கு மேற்ப்பட்ட வானூர்திகள் தயாரிக்கப்பட்டு சோவியத் வான் படைக்கு (Soviet Air Forces) வழங்கப்பட்டன. ஆனாலும் 1941 இல் சோவியத் மீதான ஜெர்மனியின் Barbarossa இராணுவ நடவடிக்கையால் போரின் முதல் நாளன்றே பெரும்பாலும் பல மிக் -1 வானூர்திகள் அழிக்கப்பட்டுவிட்டன.

Barbarossa இராணுவ நடவடிக்கையின் போது ஜெர்மனியின் படைகளால் கைப்பற்றப்பட்ட மிக்-1
3 comments:
Nice
மிக்-1 இன்னும் இருக்கா?
Post a Comment