மிக்-29
மிக்-29 ஓர் சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்ட ஒருநான்காவது தலைமுறை ஜெட் வானூர்தி ஆகும். அமெரிக்க வான்படையினரின் McDonnell Douglas F-15 Eagle, F-16 Fighting Falcon வான் சண்டை வானூர்திகளுக்கு நிகராக வடிவமைக்கப்பட்டதாகும். இது சில ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Fulcrum" என்பதாகும்.
மிக்-29 வானூர்தியின் சிறப்பம்சங்கள்........
- இது ஒரு ஒற்றை இருக்கை மிகையொலி வானூர்தியாகும்.
- அதி சிறந்த Aerodynamic வடிவதையும் மற்றும் சிறந்த வானோடி அறையையும் (cockpit) தன்னகத்தே கொண்டுள்ளது.
- அனைத்து விதமான வானிலை மற்றும் காலநிலைகளில் செயல்ப்படக் கூடியது.
- இது 60 to 200 கிலோமீட்டர் வரை உள்ள வானிலோ, தரையிலோ உள்ள இலக்குகளை எப்படியான உயரத்திலும் மற்றும் எப்படியான காலநிலையிலும் துல்லியமாக அழிக்ககூடியது.
- precision வழிகாட்டல் படி நகரும் இலக்குகளை அழிக்ககூடியது.
- இது அமெரிக்க வான்படையினரின் F-16 Fighting Falcon வான் சண்டை வானூர்தியை ஒத்துள்ளது.
- R-60/AA-8 Aphid, R-27/AA-10 Alamo, R-73/AA-11 Archer, R-77/AA-12 Adder போன்ற வானிலிருந்து வானுக்குச் செல்லும் ஏவுகணைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
- AS-12, AS-14, AS-17 போன்ற வானிலிருந்து தரைக்குச் செல்லும் ஏவுகணைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
மிக்-29 வானூர்தியின் இன் உற்பத்திகள்
9-01 | ஆரம்ப உற்பத்தி மாதிரி |
MiG-29 'Fulcrum-A' | nose gear, fin, and rudder வகையான மாறுபட்ட மூன்று சிறிது மாறுபட்ட மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளது |
MiG-29UB 'Fulcrum-B' | இரண்டு இருக்கை பயிற்சி நீக்கப்பட்டது. |
MiG-29S 'Fulcrum-C' | வானுடல், எரிபொருள் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. ஒற்றை இருக்கையாக மாற்றப்பட்டது. |
MiG-29KVP | arrestor gear systems மாற்றப்பட்டது. |
MiG-29K 'Fulcrum-D' | வானூதி தாங்கி கப்பலுடன் இணைக்கப்பட்டு பின்னர் இந்தியாக்கு விற்கப்பட்டது. |
MiG-29KU | மூக்குப் பகுதி மாற்றப்பட்டது. |
MiG-29KUB | இந்தியாக்கும், இரசிய வான்படைக்கும் விற்கப்பட்டது. |
MiG-29B | இரண்டு இருக்கை. |
MiG-29UBT | இரண்டு இருக்கை மற்றும் விசேட படை நடவடிக்கைகளுக்காக மாற்றப்பட்டது. |
MiG-29SD | ஏறுமதி |
MiG-29SE | மிக்-29S இன் புதிய பதிப்பு. |
MiG-29N | விமான எரிபொருள் நிரப்பும் வசதி, மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு கருவிகள், மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட navigation systems |
MiG-29UBN | இரண்டு இருக்கை.மலேசியாக்கு விற்கப்பட்டது. |
MiG-29SM | MiG-29S/SE இன் புதிய பதிப்பு. விமான எரிபொருள் நிரப்பும் வசதி, மேம்படுத்தப்பட்ட air-to-air ஏவுகணைகள் KAB-500KR வழிநடத்தப்பட்ட குண்டு அல்லது KH-29T ஏவுகணை போன்றவற்றை காவிச்செல்லல். |
MiG-29SMT | MiG-29SM இன் புதிய பதிப்பு. மேம்படுத்தப்பட்ட, cockpit, மேம்படுத்தப்பட்ட மின்னணுவியல். |
MiG-29SMT-2 | புதிய radar, மேம்படுத்தப்பட்ட இயந்திரம், digital fly-by-wire control system, |
MiG-29SMTK | மடிப்பு இறக்கைகள், arrestor gear, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊடுருவல் முறையை சேர்க்கிறது. |
MiG-29M 'Fulcrum-E' | fly-by-wire கட்டுப்பாடுகள், மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள். |
MiG-29MaE or MiG-29MEh or MiG-29EM | MiG-29M இன் புதிய பதிப்பு. |
MiG-29MR | MiG-29M இன் புதிய பதிப்பு. |
MiG-29UM | MiG-29Mஇன் புதிய பதிப்பு. இரண்டு இருக்கை. |
MiG-29M2 'Fulcrum-F' | MiG-29Mஇன் புதிய பதிப்பு. இரண்டு இருக்கை. |
MiG-29 'Fulcrum-Plus' | |
MiG-29OVT | MiG-35 இன் ஆரம்ப பதிப்பு. |
MiG-29AS | |
MiG-29UBS |
No comments:
Post a Comment