உலகநாடுகளை பொறுத்தவரையில் இன்னொரு நாட்டுடன் போரிட வேண்டும் மென்றால் முதலில் தேர்ந்தெடுக்கும் வழி வான்வழி தாக்குதல் வான்வழி தாக்குதலில் எதிரணியினரின் இலக்குகளில் 75% வீதமான தாக்குதலில் நிலைகுலைய வைத்த பின்னரே வீராப்பாக தரை வழி தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.இதன் மூலம் தமது இழப்புகளை குறைப்பதோடு எதிரணியினரின் நிலைகுலைய வைக்கும் இலகுவான வழி என்பதால் வான்வழி தாக்குதலை முதலில் தேர்ந்தெடுகின்றனர் .
இவ்வான்வழி தாக்குதலுக்கு வித்திட்டவர்களையும் அவர்களின் அறிய படங்களையும் இனி பாப்போம்.
இந்த வான் வழி தாக்குதலை முதல் முதலாக பரிசோதிக்கும் படங்களே இங்கே பார்க்க போகின்றோம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி 1910 இல் லெப்டினன்ட் ஜேம்ஸ் பிக்கள் மூலமே முதல் விமான தாக்குதல் (பரிசோதனை தாக்குதல்) மேற்கொள்ளப்பட்டது இலக்கின் தூரம் 100 அடி (30 மீட்டராகும் ) நியூ யார்க் நகரிக்கு அருகாமையிலேயே இந்த தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ள பட்டது .
1912 Captain C.D. Chandler என்பவரினால் நிமிடத்திற்கு 750 தோட்டாக்களை ஒரே சுற்றில் 125 அடி தூர தாக்குதல் மேற்ர்கொள்ள பட்ட போது
No comments:
Post a Comment