அமெரிக்க இராணுவத்தினரின் புதிய லேசர் தொழினுட்பதால் விண்ணில் பறந்தது கொண்டிருக்கும் விமானத்தை தாக்க வரும் ஏவுகணையை விண்ணிலேயே தாக்கியளிகலாம்.
இதை அந்த விமானத்தில் பணிபுரியும் பொறியியலாளரால் தாக்க வரும் ஏவுகணையின் தரவுகள் கணிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவியினால் அலைகள் பாய்ச்சப்பட்டு அதை தகர்க்கலாம்.
இது தற்போதைய சர்வதேச நெருக்கடிக்கு தீர்வாக அமையலாம் என்று கூறபடுகிறது.
இந்த காணோளியைப் பாருங்கள்......
No comments:
Post a Comment