பறக்கும் தட்டு விமானங்களைப் போல புதுவகையான விமானங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு புரோட்டோ டைப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இப் புதியவகை விமானங்கள் பாரிய இயந்திரங்களால் இயக்கப்படும் மற்றும் எரிபொருட்களைப் பாவிக்கும் சாதாரண விமானங்களை விட மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.
புதியவையான இவ் விமானங்கள் ஒருவகை காற்றால் நிரப்பப்பட்ட சுவர்களைக் கொண்டதால் புவியீர்ப்பு சக்தியில் இருந்து இவை இலகுவாக மிதக்கும் தன்மை கொண்டவையாக அமைகின்றது. எனவே அதனை ஒருபாதையில் செலுத்த மட்டும் சிறியவகை எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகிறது.
இப் புதியவகை விமானங்கள் இலகுவாகப் பறப்பதாலும், செலவுகள் குறைவு என்பதாலும் இவற்றிக்கு அதிக கிராக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காணோளிகளைப் பாருங்கள்...
No comments:
Post a Comment